தமிழ்நாடு வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கு உதவி திட்டம்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் .அதற்க்கான தகுதிகள்
1. பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு ----- 200 ரு
2. பத்தாம் வகுப்பு தேறியவர்களுக்கு ------ 300 ரூ
3. 12 - ம் வகுப்பு/ diploma ------- 400 ரூ
4. இளங்கலை /முதுகலை ------600 ரூ
குறிப்பு :
1. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும் .
அல்லது அவரது குடும்பம் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் இருப்பவராக இருக்க வேண்டும்
2. அரசு மற்றும் தனியார் துறையில் ஊதியம் பெறுபவராக இருத்தல் கூடாது .
3.விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் 50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும
http://www.downloadformsindia.com/Tamil-Nadu/index.php?option=com_download#.W_1hgIszbIU
இந்த விண்ணபத்தை RI இடம் சமர்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலத்தை அணுகவும்

No comments:
Post a Comment