வணக்கம் நண்பர்களே ,
இனிக்கு ஒரு சூப்பர் போஸ்ட் போடா போறேன் ,
நாம எல்லாரும் ரொம்ப ஆவலோட எதிர் பார்த்த அஜித் இன் விசுவாசம் படத்தோட மோசன் போஸ்டர் வந்திருக்கு .
அந்த போஸ்டர் சூப்பரா இருக்கு அதுல அஜித் ஒரு கிராமத்து கதா பத்திரம் எடுத்து இருகாரு அஜித் & சிவா கூட்டநில வீரம் செம போடு போட்டது அதுக்கு அப்புறம் வந்த ரெண்டு படங்கள் சரியா போகல ஆனா இப்போ வர இருக்கிற விசுவாசம் படம் வீரம் மாதிரி ஒரு கதை காலத்துல வரதால இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு தல பொங்கல் தானு சொல்லணும் இதுல மோசன் போஸ்டர்ல தம்பி ராமையா அஜித் பத்தி சொல்ற மாதிரி வந்து இருக்கு செம மாச இருக்கு அஜித்தோட அந்த காஸ்டுமே செமைய இருக்கு இந்த பொங்கல் கண்டிப்பா தல பொங்கல் தான் வாங்க இப்போ இந்த மோசன் போஸ்டர பாக்கலாம்

No comments:
Post a Comment